Page 30 of 37
இறங்கினான்.
ரெஸ்ட் ரூம் சென்ற ஆதவனோ உடனே ஹர்ஷாவிற்கு ஃபோன் செய்தான்
”ஹலோ”
”என்னாச்சி ஏன் அவரு ஃபோன் எடுக்கலை”
”அவன் ஒரு பைத்தியக்காரன் இப்பதான் பேசி வைச்சேன், இப்ப நீ ஃபோன் பண்ணு அவன் கண்டிப்பா எடுப்பான்”
”இது சரியா வருமா”
”ஏன் கேட்கற“
”இல்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
படுத்தலாம்” என ஹர்ஷா சொல்ல
”கடைசியா ஒரு முறை ட்ரை பண்ணு சந்தோஷ் எடுத்தாலும் எடுப்பான்” என சொல்ல அதற்கு ஹர்ஷாவும் போன் ட்ரை பண்ணிப் பார்த்தாள் பிசி பிசி என வரவே உடனே ஆதவனுக்கு