Page 31 of 37
போன் செய்தாள் ஹர்ஷா
”ஹலோ ஆதவன் பிசி பிசின்னு வருது”
”அப்படியா யார் ஃபோன் பண்ணாங்கன்னு தெரியலையே, சந்தோஷ் யார்கூட பேசறான்னு தெரியலையே சரி விடுங்க 2 நாள் கழிச்சிப் பார்க்கலாம்” என சொல்லிவிட்டு ஆதவன் ஃபோனை கட் செய்துவிட்டு நேராக சந்தோஷை பார்க்க வந்தான்
அங்கு சந்தோஷோ முக்கியமான ஒரு க்ளெயின்ட்டிடம் பேசிக் கொண்டிருந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் அவளது ஃபோனை வாங்கிய அவளது 3 தோழிகளும் மொட்டைமாடிக்கு சென்று மாறி மாறி சந்தோஷிற்கு மிஸ்டு காலாக தந்தார்கள், அவனே திரும்ப அழைப்பான் என எதிர்பார்த்தார்கள், ஒரு மணி நேர முயற்சியின் பலன் பூஜ்யமே