Page 35 of 37
”தொல்லையா இருக்காது ஏதாவது முக்கியமானவங்களா இருப்பாங்க”
”எனக்கு அப்படி யாருமில்லையே”
”ஒருவேளை உன் பேங்க்ல கூட வேலை செய்வறங்களா இருக்கும்”
”வாய்ப்பே இல்லை, அவங்க நெம்பர் எனக்குத் தெரியும், இது ஏதோ புது நெம்பரா இருக்கு, இதுக்கு முன்னாடி எனக்கு போனே வந்ததில்லை, வந்தா நீங்கதான் செய்வீங்க இப்ப நீங்களும் இல்லைன்னா யாரா இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் பிசியா இருக்கானே, இனி எப்படி இவனை ஃபோன் பேச வைக்கறது” என கேட்க அதற்கு அசோக்கோ சந்தோஷிடம்
”சந்தோஷ் அது யார் என்னன்னு பாருடா ஃபோன் வருதுல்ல எடுத்துப் பேசு குறைஞ்சா போயிடுவ“