This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
கதிரின் முகத்தில் அடிப்பட்ட பாவம் வெளிப்படையாக தெரிந்தது.
பிரணயின் கையை விடுவித்தவன், அப்படியே அமுதவள்ளியின் கைப்பிடியில் இருந்தும் தன் கையை விடுவித்துக் கொண்டான்.
“பிரணய் கூட நான் பேசனும் கதிர் சார்.” – அமுதவள்ளி விளக்கம் கொடுப்பது
...
This story is now available on Chillzee KiMo.
...
.
அமுதவள்ளி ஏற்றுக் கொண்டதன் அறிகுறியாக தலையை ஆட்டினாள்.
பிரணய் இரண்டு மூன்று அடிகள் எடுத்து வைத்து விட்டு, அமுதவள்ளி வருவதற்காக காத்திருந்தான்.
Kadhir ninga result therinjikama ippadi poradhu sariye illai 😈 cool update ma'am 👏👏👏👏👏👏👏 curious to see the next move.
Thank you.