Page 2 of 4
“உனக்கு ஹெல்ப் செய்ய தான் கயல்விழி நான் சொல்றேன்.”
“ஓகே, தேங்க்ஸ்!”
கயல்விழியின் பேச்சு நித்தேஷிற்கு சிறிதும் பிடிக்கவில்லை. அவள் வேலைப் பற்றி குறை சொல்ல எதுவுமில்லை ஆனால் அலுவலகத்தில் அவள் நடந்துக் கொள்ளும் முறை சரியானதாக இல்லை.
நித்தேஷ் பொங்கி வந்த கோபத்தை பல்லைக் கடித்து அடக்கினான்.
“
...
This story is now available on Chillzee KiMo.
...
னான். யானை பக்கத்துல வந்ததும் கையில இருந்த குச்சியை காட்டி, ‘திரும்பி போ, திரும்பி போ’ன்னு மிரட்டினான்.”
“யானை திரும்பிப் போயிடுச்சா?” என கயல்விழி ஆர்வத்துடன் கதைக் கேட்டாள்.