Page 2 of 37
”அவன் தன்னால உன்கிட்ட வருவான், கதறுவான், கெஞ்சுவான், அதுவரைக்கும் கண்டுக்காம இரு, ஒரு முறை அவன் நீதான் முக்கியம்ன்னு நினைச்சி வந்துட்டான்னு வையேன், அதுக்கப்புறம் ஜென்மம் முழுக்க உன்னை விட்டு உன் ஹஸ்பெண்ட் போக மாட்டான், உன் லைப்பும் கலர்புல்லா இருக்கும்”
”நிஜமாவா” என்றாள் ஆர்வமாக
”சத்தியமா” என இருவரும் பேசிக் கொள்ள கௌதம் உடனே
...
This story is now available on Chillzee KiMo.
...
் பண்ணான்னு சொன்னா அவளுக்குள்ள சந்தோஷ் மேல ஒரு நல்ல அபிப்ராயம் வரும், அட யார்ரா அது நமக்கு உதவி செய்றதுன்னு தெரிஞ்சிக்க நினைப்பா, அட்லீஸ்ட் தாங்ஸ் சொல்லவாவது அவள் சந்தோஷை மீட் பண்ண நினைப்பாள்ல”