Page 3 of 37
என சொல்ல அங்கிருந்த அனைவரின் முகத்திலும் கலர் பல்புகள் ஒளி வீசியது
”நல்ல ஐடியா” என ஆதவன் சொல்ல அதற்கு ஹர்ஷாவோ
”ஐடியா நல்லாயிருக்கு ஆனா பவித்ராவுக்கு தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவும் இருக்கற மாதிரி தெரியலையே, அப்படியே பிரச்சனைக்குரிய விசயமா இருந்தா ஒண்ணு அதை விட்டு நகர்ந்துடுவா இல்லை அதையே வேணாம்னு முடிச்சிடுவா இதுவரைக்கும் பெரிசா ப
...
This story is now available on Chillzee KiMo.
...
்சனை இருக்கான்னு தெரிஞ்சிக்கனும், அவள்கிட்ட நேரா கேட்டா சொல்ல மாட்டா, தன் பிரச்சனை தன்னோட அதை மத்தவங்களுக்கு பகிர கூட மாட்டாளே”
”விடாம கேட்டா கண்டிப்பா சொல்வா” என ஹர்ஷா சொல்ல