Page 8 of 37
”நாம எடுத்துக்கலாம், நாமளே எடுத்து நாமளே தரலாம் ஆனா சந்தோஷ்தான் செய்தான்னு சொல்வோம், உடனே அவளுக்கு சந்தோஷ்கிட்ட தாங்ஸ் சொல்லனும்னு தோணும்ல, ஒண்ணு அவன்கிட்ட போன்ல பேசனும்னு நினைப்பா இல்லை நேர்ல பார்க்கலாம்னு யோசிப்பா எப்படி என் ஐடியா” என சொல்ல அதற்கு மற்ற பெண்களும் சரியென சொல்ல பவித்ரா வந்தாள்.
வந்தவளிடம் நல்லவிதமாக கதைகளை பேசி அன்றைய நாளை முடித்தார்கள்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
்க செயினை கழட்டி அதை அப்படியே பவித்ராவிடம் தந்தாள்
”இது எதுக்கு”
”ஒண்ணுமில்லை பணம் கொஞ்சம் தேவைப்படுது, உன் பேங்க்ல தங்கத்தை அடமானமா வைக்கலாம்னு இருக்கேன்”