Page 11 of 37
”எது சேர்த்துட்டாரா எப்படி”
”என்னடி யாருன்னு கேட்காம எப்படின்னு கேட்கற”
”சொல்லு எப்படி அவருக்கு கிடைச்சது”
”ஓ அதுவா பஸ் ஸ்டாப்ல செயின் விழுந்து கிடந்திருக்கு நீ கவனிக்கலை அதை யாரோ ஒருத்தர் பார்த்து எடுத்து அக்கம் பக்கம் உன்னைப் பத்தி விசாரிச்சிட்டு நேரா என் வீட்டுக்கு வந்தாரு, என்கிட்ட செயினை காட்டினாரு, ந
...
This story is now available on Chillzee KiMo.
...
கோச்சிக்கற”
”பின்ன உதவி செய்தவரை பத்தி விசாரிப்பன்னு பார்த்தா இப்படி பேசி வைக்கற”
”அவருக்கு நீ தாங்ஸ் சொன்னியா”
”ம் சொன்னேன்”