Page 15 of 37
செய்திருக்கா அதுக்கு ஒரு நன்றி சொல்லனும்னு தோணலையா உனக்கு” என அசோக் கேட்க
”அவ்ளோதானே சொல்லிட்டாப் போச்சி“
”எப்ப சொல்லப்போறா ஃபோன்லயா இல்லை நேர்ல பார்த்தா” என அசோக் ஆர்வத்துடன் கேட்க உடனே சந்தோஷ் மேனேஜர்க்கு போன் செய்து வரவழைத்தான். வந்திருந்த மேனேஜரிடம்
”தொலைஞ்சிப் போன ஃபைலை கொண்டு வந்து ஒருத்தவங்க கொடுத்திருக்காங்க,
...
This story is now available on Chillzee KiMo.
...
இவங்களை என்னால புரிஞ்சிக்கவே முடியலை, வித்தியாசமான ஆளுங்களா இருக்காங்கடா” என அசோக் சொல்ல அதற்கு ஆதவனோ
”இந்த திட்டத்தை இனி இன்னொரு முறை செயல்படுத்தறது வேஸ்ட், அடுத்த திட்டத்தை