Page 16 of 37
யோசிக்கலாம், மறுபடியும் மீட்டிங் அரேஞ்சடு பண்ணலாமா” என கேட்க அதற்கு கௌதமும் வேறு வழியில்லாத காரணத்தால் சரி என தொய்வாக தலையாட்டினான். மறுபடியும் மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்தனர்.
இந்த பக்கம் சந்தோஷ் பொழுது போக்கிற்காக பொருட்காட்சிக்கு சென்றான். அதே இடத்தில் பவித்ராவும் இருந்தாள். பவித்ரா தனது வங்கியில் வேலை செய்யும் தோழியுடன் வந்திருந்தாள். பழங்கால பொருட்க
...
This story is now available on Chillzee KiMo.
...
யோ பற்றிக் கொண்டாள்.
அவள் பிடித்தது சந்தோஷின் கையைதான், அவனும் அந்த பக்கம் இந்த பக்கம் என ஓடி வந்தவன் வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த அந்நேரம் பவித்ரா கையை பிடிக்கவும் ஒரு