Page 14 of 37
சந்தோஷ் அமைதியாக பேசினான்.
”இல்லை”
”இல்லையா பின்ன இவ்ளோ அமைதியா இருக்க டென்ஷனாயிருப்பன்னு நினைச்சோம்“ என அசோக் கேட்க அதற்கு
”இதுல டென்ஷனாக என்ன இருக்கு இன்னொரு ஃபைல் இருந்தது எதுக்கும் ஒரு செட் எடுத்து வைச்சிருந்தேன், அதை நேரத்தோட ஆடிட்டர் கிட்ட கொடுத்துட்டு வந்துட்டேன் இனி எந்த பிரச்சனையும் இல்லை”
...
This story is now available on Chillzee KiMo.
...
டிட்டர்கிட்டயும் போயிடுச்சே”
”இருந்தாலும்”
”ப்ச் இப்ப என்னடா வேணும்”
”இல்லைடா முன்ன பின்ன தெரியாத பொண்ணு, தெரிஞ்சோ தெரியாமலோ உனக்கு உதவி