Page 19 of 37
புரிந்துக் கொண்டு முதல் ஆளாக வெளியேறினாள். பின்பக்கம் வந்தடைந்தாள். வந்தவளைக்கண்ட அங்கிருந்த மீட்பு படையினர் உடனே அவளை பாதுகாக்க அவளோ
”உள்ள ஒருத்தர் மாட்டியிருக்காரு போய் காப்பாத்துங்க” என சொல்ல வந்தவர்களோ
”நாங்க அவரை பார்த்துக்கறோம் நீங்க இந்த பக்கமா வாங்க” என தனியாக அவளை அழைத்துச் சென்றார்கள். அதன் பின் சந்தோஷை தேடி மீட்பு படையில் இர
...
This story is now available on Chillzee KiMo.
...
ோஷோ தனியாக வந்திருந்ததால் அவன் அங்கிருந்து சென்றிருக்கலாம், ஏனோ அங்கிருந்த மக்களைப் பார்த்தான் பாவமாக இருந்தது, சரி தன்னால் ஆன உதவிகளை செய்யலாம் என எண்ணி அங்கிருந்த மக்களுக்கு உதவி செய்யலானான்.