Page 21 of 37
போய் ரெஸ்ட் எடுக்கறேன், இன்னிக்கு நான் லீவு அதை வேற மேனேஜர் கிட்ட சொல்லிடனும்” என சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டாள் பவித்ரா.
இந்த பக்கம் சந்தோஷும் தன் வீட்டிற்கு சென்று உடனே ஓய்வெடுக்காமல் குளித்து முடித்து கம்பெனிக்கு சென்றான். அங்கு வேலை செய்த அனைவருமே நேற்று நடந்த அசம்பாவிதத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்க அதைக் கேட்டபடியே தனது கேபினுக்குச் சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் இருக்காரு மச்சி”
”கடவுள் அவள் உருவத்தில வந்த மாதிரியிருக்கு, மக்களோட மக்களா நாங்க ஓடியிருந்தா இந்நேரம் நாங்களும் புகைக்குள்ள மாட்டிக்கிட்டு ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிருப்போம்