Page 23 of 37
”உங்க ட்ரஸ்ல இருந்ததுங்க அதான் கொடுக்க வந்தேன்” என சொல்லி கொடுத்துவிட்டுச் செல்ல சந்தோஷ் பலமாக யோசித்தான்
”யாரோடது இது, என் ட்ரஸ்ல மாட்டியிருக்கற அளவுக்கு நெருக்கமா யார் என்கூட இருந்தா” என யோசித்தவனுக்கு நேற்றைய தருணங்கள் நினைவுக்கு வரவே குறுநகை புரிந்தான்
”ஓஹோ இது அந்த பொண்ணோடது போல, பாவம் இது காணலைன்னு தேடியிருப்பாளோ, அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்தபடியாலும் பெரிதாக அதை யாரும் கவனிக்காமல் விட்டார்கள், அந்த செயின் உண்மையிலேயே ராசியானதா இல்லையா என தெரியவில்லை ஆனால், அவன் அதை பொக்கிஷமாகவே கருதினான், அதை பத்திரமாக பாதுகாக்கவும் செய்தான்.