Page 27 of 37
”இதெல்லாம் வேலைக்காகாது பேசாம அவங்களை நேர்க்கு நேரா மீட் பண்ண வைச்சிடலாம், ஒருத்தரை ஒருத்தர் நேர்ல பார்க்கறப்ப அவங்களுக்குள்ள ஏதாவது தோணும், லவ் அட் பர்ஸ்ட் சைட் போல அவங்களுக்குள்ள காதல் மலர்ந்தாலும் மலரலாமே, பவித்ராவோட அழகை பார்த்து மயங்காதவங்க யாருமில்லை, சந்தோஷும் மாடல் போல ஜம்முன்னு இருக்காரு, கண்டிப்பா இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து அழகில மயங்கினாலும் மயங்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்ப டின்னர் ஏற்பாடு செய்யலாம்” என்றான் அசோக்
”குட் ஐடியா” என்றாள் ஹர்ஷா
”ஆனா என்ன காரணம்னு கேட்டா என்ன சொல்றது, பவித்ரா புத்திசாலி சந்தோஷ்