Page 29 of 37
மறுபக்கம் சந்தோஷிடமும் அசோக் பர்த்டே பார்ட்டி பற்றி கூற அவனோ அதிர்ந்தான்
”போன மாசம்தானே உனக்கு பர்த்டேன்னு சொன்ன” என சந்தோஷ் குழப்பத்துடன் கேட்க அதற்கு
”அது போன வருஷம் நடந்தது, நாள் வேகமா ஓடுதுல்ல அதனால நீ குழம்பிட்ட எனக்கு இப்பதான் பிறந்தநாளே வருதுடா, கண்டிப்பா நீ வரனும் நான் பார்ட்டி வைச்சிருக்கேன்” என அசோக் சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”ஆமாம் மச்சி”
”அய்யோ“
”ஏன்டா பயப்படற”
”இல்லை நான் வரலை”
”உதைவாங்குவ இப்பதானே வரேன்னு ஒத்துக்கிட்ட”