Page 31 of 37
”ஓ சொல்லியாச்சி“
”அப்புறம் ஏன் வரலை, போன் பண்ணி பார்க்கலாம்” என சொல்ல அசோக் உடனே அஞ்சலிக்கு போன் செய்து பேசினான்
”ஹலோ எங்க இருக்கீங்க நாங்க எல்லாரும் வந்தாச்சி”
”நாங்களும் ஆன்தவேலதான் இருக்கோம் இங்க ஒரே டிராபிக்” என்றாள்
”பவித்ராவும் வந்திருக்காங்களா”
”அவள் இல்லாமலா, க
...
This story is now available on Chillzee KiMo.
...
்னும் பவித்ரா வரவில்லையே என மற்றவர்கள் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தனர், பொய்யான பிறந்த நாள் விழா என்றாலும் உண்மை போல இருக்க வேண்டுமென்று பர்த்டே கேக் வேறு தயாராக வைத்திருந்தார்கள்.