Page 35 of 37
விசாரித்தார்கள்
”ஏன் லேட்டு இவ்ளோ நேரம் சந்தோஷ் இருந்தான், இப்பதான் கிளம்பி போனான் ப்ச் கொஞ்சம் முன்னாடி வரக்கூடாதா” என கேட்க பவித்ராவோ
”ஓ அப்ப சந்தோஷ்ங்கறவருக்குதான் பிறந்த நாளா” என கேட்க உடனே அசோக்கோ
”சே சே இல்லை எனக்குதான் பிறந்தநாள், சந்தோஷ் என்னோட நண்பன் அவன் இருந்தா நல்லாயிருந்திருக்கும் அதை சொன்னேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
>”என்னை உங்களுக்கு தெரியுமா”
”அஞ்சலியோட தோழிதானே நீங்க, அவள் உங்களை பத்தி நிறைய விசயம் பேசியிருக்கா, உங்களை பத்தி கேட்கறப்ப நான் ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டேன் நீங்க மத்தவங்களை விட