Page 36 of 37
ரொம்ப ஸ்பெஷலா இருக்கீங்க” என அசோக் வழிந்தான் அவனது வழியலைக்கண்டு பவித்ரா ஆச்சர்யப்பட்டாள்.
”சே சே அப்படியெல்லாம் இல்லை, நான் நார்மலான பெர்சன்தான் சரி வாங்க பார்ட்டி செலபிரேட் செய்யலாம்”
”என்ன அவசரம் பொறுங்க கொஞ்ச நேரம் பேசலாம்” என்றான் ஆதவன்
”இல்லை நான் சீக்கிரமா போகனும், எனக்கு இதுபோல பார்ட்டி மேல எல்லாம் விருப்பம்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கவேயில்லையே”
”கண்டிப்பா ஒரு நாள் அவனை பார்ப்பீங்க, உங்களுக்கே அவனை பிடிச்சிப் போயிடும்“ என்றான் அசோக் அதைக்கேட்டு அதிர்ந்தாள் பவித்ரா
”என்னது“