Page 26 of 37
”சரிடா விடு எங்க மேலயும் தப்பிருக்கு போதுமா” என ஆதவன் சொல்ல
”அப்படி வாங்க வழிக்கு இருந்தாலும் ஒவ்வொரு முறை திட்டம் சொதப்பினதுக்கு யார் காரணம் பெண்கள் சைட் ரொம்ப வீக்காயிருக்கு, அவங்களை நம்பி களத்தில இறங்கினது தப்பு நாமளே ரெண்டு பக்கம் இருந்து முயற்சி செய்திருந்தா இந்நேரம் அவங்களுக்கு கல்யாணமே முடிஞ்சிருக்கும்” என கௌதம் சொல்லிவிட அவ்வளவுதான் ஒர
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”சரி வேற என்னதான் செய்றது, இந்த ப்ராஜெக்ட்டை இப்படியே ட்ராப் பண்ணிடலாமா” என ஆதவன் கேட்க
”அவசரப்பட வேணாம் வேற ஏதாவது யோசிக்கலாம்” என அசோக் சொல்ல அஞ்சலி உடனே