தொடர்கதை - நிலவு போல நீயடி - 08 - சித்தார்த்
ஒன்றிரண்டு வினாடிகளில் ஜெனிபர் அவளாகவே விலகிக் கொண்டாள். உடனேயே “சாரி” என்று முணுமுணுக்கவும் செய்தாள்.
“பிளைட் கிடைச்சதுக்கு நன்றி சொல்லாம சாரி சொல்ற? உனக்கு இந்த பிளைட் பிடிக்கலைனா சொல்லு, மெலிஸா கிட்ட புக் செய்ய வேண்டாம்னு சொல்றேன்.” என வேண்டுமென்றே கேலி செய்தான் மார்ட்டின்.
“அதெல்லாம் இனிமேல் முடியாது. நான் டிக்கெட் ப்ளாக் செய்துட்டேன். ஜெனிபர் இது உங்க புது ஐட்னரி. பெஸ்ட் பிரென்ட் மேரேஜுக்கு டைமுக்கு போக என்னோட பெஸ்ட் விஷஸ்.” என்று தானாகவே அவர்கள் பேச்சில் கலந்துக் கொண்டாள் மெலிஸா.
“‘மெலிஸா, நான் உங்களை ம
...
This story is now available on Chillzee KiMo.
...
மார்ட்டின் இரண்டுப் பேரும் ஒவ்வொரு விதத்தில் சம்மதம் சொன்னார்கள்.
மெலிஸா மார்ட்டினின் டிக்கெட்டையும் வாங்கிக் கொண்டு சிஸ்டமில் அவர்களுக்கான சீட்டை ப்ளாக் செய்தாள்.