Page 3 of 5
“எது எங்கப்பா உங்கப்பாவை ஏமாத்தினதா? உங்க அக்காவை பத்தி தப்பான செய்தியை பரப்பினதா?”
“இரண்டுமே தான். உங்க அப்பா மேல இருந்த கோபம் என் மனசுல இருந்து போகவே இல்லை. அதுக்கு பழி வாங்கனும்னு யோசிச்சு தப்பா செய்துட்டேன்.”
“இல்லை பிரணய், நீங்க அப்பா செய்ததுக்கு பழி வாங்கனும்னு நினைச்சிருந்தா, ராஜ்பால் இண்டஸ்ட்ரீஸ் க ... ங்களை நான் மனமார விரும்புறேன்னு உங்களுக்கு தெரியும். ஆனாலும் என் கிட்ட அப்படி ப்ளாக்மெயில் செய்தீங்களே, அதை நான் ஜென்மத்துக்கும் மறக்க முடியுமா
This story is now available on Chillzee KiMo.
...