Page 3 of 3
வேதா சொல்லி முடித்த அடுத்த கணம் அங்கே ஓடி வந்தான் ரித்விக்.
“மம்மி, இங்கே பாருங்க. நானே வரைஞ்சேன்.”
கயல்விழி தன்னுடைய சோகத்தை மறைத்துக் கொண்டு ரித்விக் காட்டிய படத்தை பார்த்தாள்.
“யாரு ரித்விக் இது?”
“ராக்கி. என்னோட ம்யூசிக் பிரென்ட்” என்றான் அவளின் மகன்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
n: center;">தொடரும்