(Reading time: 5 - 9 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

ஜனனி வாயடைத்துப் போய் விட, உமேஷ் மொத்தமாக குழம்பிப் போனான். குளறுபடி நடக்கிறது என்பது புரிந்தது. ஆனால் ஜனனி வாயை மூடிக் கொண்டிருப்பது அவனை யோசிக்க வைத்தது.

   

அவளைப் போல உடனே கோபப் பட்டு கத்தாமல் என்ன நடக்கிறது என்று புரிந்துக் கொள்ள முயன்றான்

   

“இவர் யார், ஜனனி? உங்க இரண்டுப் பேரையும் பத்தி இவ்வளவு நல்லா தெரிஞ்சு வச்சிருக்கார்?” என்று ரஜினி ஜனனியிட

...
This story is now available on Chillzee KiMo.
...

   

அதை பயன்படுத்திக் கொண்டு உமேஷ் சின்னக் குரலில் ஜனனிக்கு மட்டும் கேட்பதுப் போல பேசினான்.

   

“என்ன நடக்குது, ஜனனி? எதுக்கு அவர் அந்தப் பொண்ணுக் கிட்ட பொய் 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.