Page 3 of 4
சொன்னார்?”
ஜனனியும் குழப்பத்தின் உச்சியில் இருந்தாள். ஆனால் உமேஷ் கோபமாக கத்தாமல் தண்மையாக அவளிடம் கேட்ட விதம் அவளுக்கு ஆறுதலைக் கொடுத்தது.
“மன்னிச்சுக்கோங்க, உமேஷ். பெரிய குளறுபடி நடக்குது. என்ன செய்றதுன்னு எனக்கே புரியலை.” என்று அவனைப் போலவே அவனுக்கு கேட்கும் சின்னக் குரலில் பதில் சொன்னாள்.
காருண்யா திரும்பவும் ஜனனியிடம் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
“அப்பா இன்னைக்கு ஈவ்னிங் டிஸ்சார்ஜ் ஆகுறார், ஜனனி. எல்லாம் நார்மலா இருக்குன்னு டாக்டர் கொஞ்சம் முன்னாடி தான் சொல்லிட்டு போனார்.
டாட், ஜனனியை வீட்டுக்கு இன்வைட் செய்ங்க டாட். ப்ளீஸ்!”