Page 3 of 44
”சரி சரி விடுங்க அதெல்லாம் அப்புறம், முதல்ல கோயில் சம்பந்தப்பட்ட விசயங்களைப் பேசி தீர்க்கலாம், போன முறை போலவே இந்த முறையும் கோயிலுக்கு உங்களால முடிஞ்ச டொனேஷனை தர நினைக்கறவங்க தரலாம், கோயில்ல சில மராமத்து வேலைகள் இருக்கு, அப்புறம் திருவிழா வேற அடுத்த மாசம் வரப்போகுது, அதுக்கு தேவையானதை ஏற்பாடு செய்யனும், கடைசி நேரத்தில உங்ககிட்ட வந்து கையேந்தி நின்னா உங்களுக்கும் கஷ்டம் எங்
...
This story is now available on Chillzee KiMo.
...
, அதென்ன எப்ப பாரு அவரே கோயில் செலவுகளை எடுத்துக்கறது, கோயில் என்ன அவரா கட்டினாரு மொத்தமா கோயிலை குத்தகை எடுத்துக்கிட்டு பெருமை பீத்திக்கறாரு, நாங்கள்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலையா”