Page 5 of 44
பையனா இருந்தா என்ன ஈஸ்வரன் சொத்த ஆள வேண்டியது அவரோட பேரப்பிள்ளைகள்தானே”
”அதெப்படி பொண்ணுதான் ஓடிப்போச்சே“
”போனா என்ன எத்தனை பேரை பார்த்திருக்கோம், முதல்ல இப்படிதான் காதலை எதிர்ப்பாங்க, அப்புறம் பொண்ணு ஓடிப்போய் கல்யாணம் செய்துக்கும், அப்புறம் குழந்தை பிறந்தபின்னாடி பேரன் பேத்தி மேல ஆசைப்பட்டு உடனே குடும்பமே ஒண்ணு சேர்ந்துடும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பா இப்ப என்ன நீங்களும் கோயில் செலவுக்கு பணம் தரேங்கறீங்களா தாராளமா தாங்க, நாங்க யாரையும் பிரிச்சிப் பார்க்கலை போதுமா” என சொல்ல கேலி செய்தவர்களும் சரியென தலையாட்ட கோயில் நிர்வாகி உடனே பேசினார்