Page 6 of 44
”அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம், தர்மகர்த்தாவோட பதவி காலம் முடியுது, அவரும் ஓய்வு எடுத்துக்கறேன்னு சொல்லியிருக்காரு, போன முறை பேசினபடியே இந்த முறை தர்மகர்த்தா பதவியை ஈஸ்வரன் ஐயாகிட்ட தரனும்னு நாங்க எல்லாரும் ஒரு மனதா முடிவு எடுத்துட்டோம் அதுக்கான பதவி விழாவுக்கு அவசியம் நீங்க எல்லாரும் வரனும்” என சொல்ல உடனே எதிராளிகள் கலகலவென சிரித்து கைகளை தட்ட ஈஸ்வரனுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ு செய்றேன்னு எல்லார்கிட்டயும் நல்ல பேர் எடுத்தார்ல, இப்ப பாரு அவர் முகத்தை, அய்யோ பாவம், ஊரை பார்த்துக்கிட்ட நேரத்தில தன்னோட பொண்ணை பார்த்திருந்தா, இப்படி ஒரு அவமானம் இவருக்கு கிடைச்சிருக்குமா,