Page 7 of 44
பணம் இருந்தா போதுமா நடந்த அவமானத்தை பணத்தை வைச்சி அழிக்க நினைச்சாப்ல முடியலையே என்ன செய்றது, அவர் பொண்ணு பெத்த அப்பனுக்கே காலத்துக்கும் அவமானம் வர்ற மாதிரி சிறப்பான காரியத்தை செய்துட்டாய்யா, இனி எதுக்கு விரைப்பா இருக்காரு, அதான் மானம் மரியாதை எல்லாம் போச்சே இப்ப பதவியும் போச்சி, இவர் விட்டுக்கொடுக்கலைன்னாலும் இவரை அந்த பதவியில வைக்க விட்டுடுவோமா நாம
இனிம
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஆதினியிடம் பதட்டத்துடன் வந்தார்கள், ஆதினியோ
”தாத்தா எனக்கு அவனை பிடிக்கலை தாத்தா” என்றாள் கோபமாக
”என்னம்மா என்னாச்சி அன்பு உன்னை திட்டிட்டானா”