Page 29 of 44
உள்ளே யாருமில்லை
”ஓ அன்பு இல்லையா சந்தோஷம்” என சொல்லிக் கொண்டே நிலைக்கண்ணாடியில் நின்று தன் உருவத்தைப் பார்த்தாள்.
”பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை, என்ன கல்யாணம் ஆனதால் அவளின் முகத்தில் சின்ன பூரிப்பு இருந்தது அதைக்கூட அவளால் புரிந்துக் கொள்ள இயலவில்லை. தலையை சீவி முடித்தவள் கழுத்தில் கிடந்த தாலியை கையால் வருடி பெருமூச்சுவிட்டப
...
This story is now available on Chillzee KiMo.
...
தபடியே காபியை பருகினாள். பருகும் போது வேண்டுமென்றே
”ஆஹா ம் அடடா“ என சொல்லிக் கொண்டே குடிக்க அன்புவோ தேடுதலை ஒரு நொடி ஒதுக்கி வைத்துவிட்டு திரும்பி ஆதினியைப் பார்த்து நொந்தான்