Page 32 of 44
தோள்பட்டையை பிடித்து நகர்த்தவே அவனும் சற்று விலகியவன்
”சீக்கிரமா தேடி வை, நான் தாத்தாவை பார்த்துட்டு வரேன்”
”ஆஆஆ தேடறேன் போடா”
”என் மேல இருக்கற கோபத்தில அந்த பேப்பரை கிழிச்சிடாதடி”
”ஆமா எனக்கு வேற வேலையில்லை பாரு போடா போ“ என சொல்லிவிட்டு அவள் பொறுமையாக அவன் கலைத்துவிட்ட பொருட்களை சரிசெய்யலானாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
் அண்டங்காக்காவா”
”ஆமாம் கண்ணாடியில உன்னை பார்க்கறதில்லையா என்ன” என கிண்டலாகச் சொல்ல சட்டென அவளை பிடித்து தன் அருகில் இழுத்து அணைத்தவன்
”நான் அழகா இல்லையா”