Page 34 of 44
சட்டென தாத்தாவிற்கு சிரிப்புவந்துவிட அதைக் கண்ட அன்புவோ மனம் உடைந்து அங்கிருந்து வேக வேகமாக சென்றுவிட்டான்.
”அன்பு அன்பு இருப்பா இரு“ என தாத்தா சொல்வதைக் கூட அவன் கேட்கவில்லை கோபமாக சென்றவனைக்கண்டு வருந்தியவர் ஆதினியிடம்
”ஆதினி ஏன்மா இப்படி அவனை கிண்டல் பண்ற பாரு மனசு உடைஞ்சிப் போறான், அவன் அழகாதானே இருக்கான் அண்டங்காக்கானு ஏன் சொன்ன”<
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்புவை தேடிச் செல்ல அன்புவோ மாட்டு கொட்டைகையில் இருந்த தன் நண்பன் மருதுவிடம் பேசிக் கொண்டிருந்தான்
”மருது நீயே சொல்டா, நான் என்ன அண்டங்காக்காவாடா சொல்லு ரொம்ப கஷ்டமாயிருக்கு,