Page 39 of 44
”இதை பாட்டிகிட்ட சொல்லவா“
”சொல்லிக்கோ எனக்கென்ன பாட்டி 2 திட்டு திட்டுவாங்க அவ்ளோதானே”
”ம் நல்லாதான் பேசற சரி உடையை மாத்திக்க”
”ஏன் இதுக்கென்ன”
”உனக்கு கல்யாணம் ஆயிடுச்சி இன்னும் என்ன பாவாடை தாவணியில இருக்க”
”அதுக்கு சேலை கட்டனுமா நான் போறது காலேஜ், அங்க நான் சேலை கட்டிட்டு போனா
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் சுடிதாரை தேடினாள், துணிமணிகளை அவள் அறையில் இருந்து இந்த அறைக்கு மாற்றியதால் கசங்கியிருந்தது, அதைக் கண்டவள்
”சே காலேஜ்க்கு போறப்பதான் துணி கசங்கலா இருக்கனுமா, அயர்ன் பண்ணா