Page 7 of 8
லக்ஷ்மியும், சங்கீதாவும் சிரித்தார்கள்... சரோ,
“எல்லாம் சரி ஆன்ட்டி, மாமா ஆசைப்பட்டது நடந்துதா இல்லையான்னு நீங்க சொல்லவே இல்லையே...” என்று சந்தேகம் கேட்டாள்...
“அதை வேற நான் சொல்லனுமா???” என்று ஆஷா கேட்க, லக்ஷ்மி சரோவின் கன்னத்தை பொய் கோபத்துடன் கிள்ளி,
“இதெல்லாம் உ
...
This story is now available on Chillzee KiMo.
...
ான்கு பெண்களுக்குமே அவர்கள் இருவரும் வந்திருப்பதின் காரணம் புரிந்தது...
“சரோ, வா, இரண்டு அம்மாவும் அவங்க பசங்க கிட்ட பேசட்டும்... நாம நம்ம டீமுக்கு