Page 8 of 8
ஸ்ட்ராடெஜி போடுவோம்...” என்று சரோவை அழைத்தாள் ஆஷா...
சரோவும் அமைதியாக அவளுடன் சென்றாள்...
தவறு செய்து விட்டு தண்டனை பற்றி தெரிந்துக் கொள்ள ஹெட்மாஸ்டர் ரூமில் நிற்கும் மாணவர்களை போல வருத்தத்துடன் தங்கள் முன் நிற்கும் இருவரையும் அமைதியாக பார்த்தார்கள் லக்ஷ்மியும், கீதாவும்!
...
This story is now available on Chillzee KiMo.
...
..