Page 2 of 4
மறந்திருவேனா? நீரவ் அப்படி பட்டவனும் கிடையாது. அவனை உனக்கும் தெரியும். நாம மூணு பேரும் பிரென்ட்ஸ் தான். நீ ஷுகர் லேன்ட் வரும் போதெல்லாம் நாம் ஒன்னா ஹாங் அவுட் செய்வோம்.”
“ஓகே!”
“என்ன நடக்குது ஜெனி? வந்ததுல இருந்து நீ எப்படியோ இருக்க? நாளைக்கு என்னோட கல்யாணம்??? உன் பெஸ்ட் பிரெண் ... ?”
“என்ன சந்தேகமா கேட்குற? நீ எடுத்த முடிவு யாருக்கு புரிஞ்சதோ இல்லையோ எனக்கு புரிஞ்சது. ராஜ் எல்லாம் உன் கால் தூசிக்கு கூட ஈக்வல் கிடையாது. நீ வேண்டாம்னு சொல்லி
This story is now available on Chillzee KiMo.
...