(Reading time: 45 - 90 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

பழக்கப்பட்டு இப்போது அந்த வேலை வழக்கமான வேலையாகிவிட்டது அவளுக்கு அதனால் அவள் பூப்பறிக்க அதைக்கண்ட அன்புவிற்கு சட்டென கோபம் வந்துவிட்டது.

  

”ஆதினி அந்த பூவை பறிக்காதேன்னு எத்தனை முறை சொல்றது கல்யாணத்துக்கு முன்னாடிதான் வீம்பா இருந்த இப்பவுமா”

  

”ஏன் நான் பூ பறிச்சா உனக்கென்ன பூ பூக்கறது பறிக்கதானே“

  

”வேணாம் ஆதினி அதை தொடாத

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்லியவள் பூவை பறிக்க கோபத்துடன் அவளிடம் சென்றான் அன்பு

  

”ஆதினி சொன்னாக்கேளு இப்படி செய்யாத எனக்கு கஷ்டமாயிருக்கு”

  

“நான் அப்படித்தான் செய்வேன்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.