(Reading time: 45 - 90 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

  

”அது முடியாது உன்னையே பறிக்காதேங்கறேன் நீ என்னடான்னா என்னை பூபறிக்கச் சொல்ற“

  

”இதப்பாரு பிரச்சனையை இதோட முடிச்சிக்கலாம், நீ பறிச்சி கொடு இல்லையா என்னை பறிக்க விடு” என சொல்லிவிட்டு அவள் அமைதியாக நிற்க அன்புவும் சில நொடிகள் பலமாக யோசித்தவன் பின் ஆதினியின் முடிவிற்கு கட்டுப்பட்டு

  

”சரி சரி இனிமேல நானே பூவை பறிச்சி தரேன் நீ பறிக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கு பார்த்தேனே ரூம்ல அதைதானே சொல்ற நல்லாதான் இருக்க, அளவா சிற்பம் மாதிரி”

  

”சீய் என்ன பேச்சு இது” என கூச்சத்தில் நெளிந்தாள்

  

”உனக்கு கூச்சம் கூட வருதா என்ன”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.