Page 28 of 38
”வேணாம் ஆதினி”
”முடியாது போடா”
என இருவரும் சண்டையிட அதைக் கண்ட பாட்டியோ நொந்துப் போனார்
”சரியா போச்சி அந்த மனுஷனுக்கு என்ன புத்தி கெட்டுப் போச்சா என்னவோ அன்புவும் ஆதினியும் ஒத்துமையா இருக்காங்க, அன்பா பேசறாங்க, சந்தோஷமா இருக்காங்க, மாறிட்டாங்க அது இதுன்னு சொன்னாரு இங்க வந்துப் பார்த்தா அப்படி தெரியலையே இப்பவும் ரெண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க கூடாது அதானே“
”அதேதான்”
“அப்ப நீ பறி”
”எது”
”நீயே செடிக்கு வலிக்காம பூவை பறிச்சி கொடு, நான் வைச்சிக்கறேன் போதுமா“