Page 3 of 6
“என்ன அம்மு பிரணய் என்ன எல்லாமோ சொல்றான்? நீ அவசரப் பட்டு முடிவு எடுக்காத அம்மு. எங்களோட வா. பொறுமையா டைம் எடுத்துக்கோ. ஒரு மாசம் இரண்டு மாசம் போகட்டும். யோசிச்சு முடிவு எடுக்கலாம்.”
“தேவை இல்லை சித்தி. எனக்கும் பிரணய்க்கும் நடுவே இப்போ எதுவுமில்லை சித்தி.”
“சரி, அப்படியே இருக்கட்டும். அதுக்காக உடனே இன்னொர ... ோனது.
“சித்தி, என்னை சின்னப் பொண்ணா இருந்தே உங்களுக்குத் தெரியும். நான் உங்க கிட்ட எப்போவும் எதுவும் கேட்டது கிடையாது. இன்னைக்கு முதல் தடவை கேட்கிறேன். இதுல என்
This story is now available on Chillzee KiMo.
...