(Reading time: 4 - 7 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 28 - பிந்து வினோத்

  

ரவில் அமிதா வினீத்துடன் போனில் பேசிக் கொண்டிருக்க, மது தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.

  

பேசியபடி தோழி செய்வதையும் கவனித்துக் கொண்டிருந்த அமிதா, வினீத்திடம் சொல்லி சின்ன ப்ரேக் எடுத்துக் கொண்டு, மதுவின் தலையில் செல்லமாக ஒரு அடி கொடுத்தாள்.

  

“நீ என்ன லூசா மேடி?”

  

“தூங்கிட்டு இருந்த என்னை அடிச்சுட்டு, என் கிட்ட கேட்குற நீ???”

  

“யாரு??? நீ தூங்கிட்டு இருந்த??? இரண்டு மணி நேரத்துல யாருமே இத்தனை தடவை புரண்டு படுத்திருக்க மாட்டாங்க... கட்டாயம் கின்னஸ் ரெகார்டா இருக்கும்... சாரி மேடி, ந

...
This story is now available on Chillzee KiMo.
...

வை வெட்டினாலும் வளர தான் செய்யும், அதுக்காக நகத்தையோ, தலை முடியையோ மொத்தமா வெட்டி போட முடியாது...

  

உறவுக்குள்ளே பிரச்சனைன்னு வந்தா அதை சால்வ் செய்து உறவை பலபடுத்திக்கனுமே தவிர

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.