சந்தோஷிடம் திட்டுவாங்கிய பின் மனம் நொந்துப் போய் யாரும் யாரிடமும் பேசாமல் எதையோ பறிகொடுத்தது போன்ற உணர்வுடன் கௌதமும் ஆதவனும் அசோக்கும் தங்களது வண்டியில் சென்றுக் கொண்டிருந்தார்கள்
அவர்களின் கண்கள் வண்டி ஓட்டியதால் எதிர்காற்று பட்டு கலங்கியதா அல்லது சந்தோஷின் நட்பு முறிந்துவிட்டதே என்ற கவலையில் கலங்கியதா என தெரியவில்லை, கண்கள் கலங்கி கண்ணீர் கன்னத்தை நனைக்கும் அளவு வருத்தத்தில் இருந்தார்கள் மூவரும்.
அந்நேரம் அசோக்கிற்கு போன் வரவும் என்னவென பார்த்தான், அஞ்சலி என இருக்கவே வண்டியை ஓரம்கட்டியவன் தனது நண்பர்களையும் நிற்க வைத்தான்.
”என்னடா” என கௌ
...
This story is now available on Chillzee KiMo.
...
”ப்ச் வேணாம்டா” என ஆதவன் நொந்தபடி சொல்ல கௌதமோ
”போய் பார்க்கலாம்”
”வேணாம் அவங்க நம்மளை திட்டுவாங்க” என கௌதம் சொல்ல அதற்கு அசோக்கோ
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.