Page 8 of 36
நீங்களாவது வாங்கண்ணா சாப்பிடுவீங்க”
”இல்லைம்மா ஹர்ஷா சாப்பிடாம நான் என்னிக்கு சாப்பிட்டிருக்கேன் சொல்லு நீ போய் சாப்பிடு”
”நீங்க இல்லாம நான் மட்டும் எப்படிண்ணா” என அவர்கள் பேசிக் கொண்டிருக்க அந்த பேச்சுக்கள் ஹர்ஷாவிற்கும் கேட்டது
என்னதான் அவளுக்கு பவித்ராவின் மீது கோபம் இருந்தாலும் அவளின் பாசத்திற்கு முன் அவளின் கோபம
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்காளே அவளை சமாதானம் செய்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சிங்க, அவளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து சரிபண்றதுக்குள்ள இவ்ளோ நேரம் ஆயிடுச்சி”
”சரி அந்த பக்கம் என்னாச்சி“