Page 34 of 36
என விரட்ட சந்தோஷ் முடியாது என அப்படியே அமர்ந்துவிட்டான். அவளால் அவனை விரட்டவே இயலவில்லை, அவனையே நினைத்தபடி பேக்கிங் வேலைகளை முடித்தாள்.
அஞ்சலியோ பவித்ராவுக்கு ட்ரான்ஸ்பர் வந்த கதையை சொல்ல அதைக்கேட்ட அசோக்கோ வருந்தினான் தன் நண்பர்களிடம் சொல்லி புலம்பினான்
”சே நம்மால பவித்ரா ஊரை விட்டே போறாடா ரொம்ப கஷ்டமாயிருக்கு” என அசோக் சொல்ல அதற்கு ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
கறதும் ஒண்ணுதான் இதை சொன்னா அவன் கவலையேபடமாட்டான் கல்நெஞ்சுக்காரன்” என அசோக் சொல்ல
”சரி விடுடா விடு பார்த்துக்கலாம் விடு” என கௌதம் சொல்ல மற்றவர்கள் அமைதியானர்கள்.