Page 43 of 68
போகலாம்“
”வேணாம்ங்க அப்புறம் திரும்பவும் நீதான் கொலைகாரன்னு ஆதினி அன்புவை திட்டுவா அன்புவும் நீதான் கொலைகாரி அப்பா அம்மாவை கொன்னவள்ன்னு சண்டை பிடிப்பான் இது தேவையா, நாமளே எல்லாம் செய்துக்கலாம், இவங்களை கொஞ்ச நாள் தனியா இருக்க விடலாம்ங்க, நாம இருக்கறதாலயே இவங்க துள்ளறாங்க எது செய்தாலும் நாம சரிசெய்வோம்ங்கற எண்ணம், இப்ப கூட பாருங்க எப்படி சண்டை போடறாங்கன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
தினியின் மீது கோபத்தில் இருந்தாலும் வாய்சண்டையிட்டதில் அவனுக்கு வாய் வலி வரவே ஆதினியோ அவனை பார்த்து
”வாய் வலிக்குதா”
என கேட்க அவனோ தலையை மட்டும் ஆட்டினான்.