Page 40 of 68
சேர்த்து கூப்பிட்டு வைக்காத எனக்கு கிறக்கமா இருக்கு”
”இருக்கும் இருக்கும் வண்டியை எடு எதுவாயிருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம்”
”பேசிக்கலாமா இல்லை செஞ்சிக்கலாமா”
“ச்சீய் நினைப்பை பாரு எடுடா மாமா வண்டியை” என சொல்லிவிட்டு அவன் பைக்கில் ஏறி அமர்ந்துக் கொள்ள அன்புவும் அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
மாதிரி ஆனதுக்கே என்னை மலைங்கறியா உன் கண்ணு அவிஞ்சிப் போக, நீ உருப்படவே மாட்டடா“
”அடிப்போடி இத்தனை வருஷமா நீ சபிச்சதே எனக்குப் பலிக்கலை, இனிமேலயா நீ சபிக்கறது பலிக்கப் போகுது”