Page 37 of 68
எப்படி நடந்துக்கனும்னு, நான் அன்புகிட்ட பேசறேன் ஆதினிகூட எப்படி பழகனும்னு ஏன்னா ஆதினியை பத்தி எனக்கு எல்லாம் தெரியும், அவள்ட்ட எப்படி பேசினா வழிக்கு வருவாள்னும் தெரியும், அவளை எப்படி சமாளிக்கறதுன்னும் தெரியும், அதை அவனுக்கு நான் சொல்லித்தரேன் அவனும் அதை பயன்படுத்தி வாழ்க்கையை ஓட்டட்டும்” என தாத்தா சொல்ல பாட்டியும்
”சரிங்க எனக்கும் அன்புவை பத்தி எல்லாம் த
...
This story is now available on Chillzee KiMo.
...
ி” என அன்பாக அழைக்க அவளுக்கும் பாட்டி சொன்னது நினைவுக்கு வந்து
”மாமா” என அழைக்க அவனோ வியந்தான் ஆனாலும்
”உட்காரு உன்னை காலேஜ்ல ட்ராப் பண்றேன்” என சொல்ல அவளோ