Page 36 of 68
”நாம என்ன அந்நேரம் யோசிச்சா அவங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைச்சோம், எப்ப நம்ம பிள்ளைங்க இறந்துப் போனாங்களோ அப்பவே இவங்க ரெண்டு பேரையும் ஆளாக்கி கல்யாணம் செய்து வைக்கனும்னு முடிவு எடுத்தோமே மறந்துட்டீங்களா”
“அதை மறக்கலை ஆனா இவங்களுக்குள்ள ஒற்றுமையே வரலையே”
”வரும்ங்க இப்பதானே கல்யாணம் ஆகியிருக்கு போக போக அவங்க மாறுவாங்க நீங்க கவலைப்படாதீங்
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்க்காம அவங்க கல்யாணம் ஆனவங்கன்னு நாம நினைச்சி பேசினாதான் அவங்களுக்குள்ள மாற்றம் வரும்ங்க”
”நீ சொல்றதும் சரிதான் அப்படியே நடந்துக்கலாம், ஆதினிகிட்ட நீ பேசு வள்ளி அன்புகிட்ட