Page 38 of 68
”எதுக்கு மாமா உங்களுக்கு சிரமம், நானே போய்க்குவேன்”
”பரவாயில்லை வா அப்படியே என் சொந்தங்களை ஒரு முறை பார்த்துட்டுவரேன்”
“இப்ப எதுக்கு அவங்க நினைப்பு”
”சும்மாதான் அடிக்கடி பார்த்து பேசினா அவங்களுக்கு தாத்தா மேல இருக்கற கோபம் தன்னால விட்டுப்போகும்ல அதுக்குதான்”
”ஓ அப்படியா அப்ப எனக்காக வரலை
...
This story is now available on Chillzee KiMo.
...
”வரேன்”
”நான் காத்திருக்கேன்” என சொல்ல அவனும் சிரித்தபடியே அங்கிருந்து திரும்பி ஊருக்கு வந்து தன் நில வேலைகளை கவனிக்கச் சென்றான், மாலை நேரத்தில் மறக்காமல் அவளை